வணக்கம் கொங்கு சொந்தங்களே
இந்த வலைத்தளம் தொடங்க பட்ட நோக்கம் எல்லாரும் வலைத்தளம் வைத்துள்ளர்கள் நாமும் வைக்க வேண்டும் என்பதற்க்காக இல்லை !! நமது கொங்கு பாரம்பரியத்தின் வரலாறுகள் மற்றும் நாம் கலாச்சாரங்கள் அறிந்து கொள்ளவும் நமது ஆங்காங்கே பிரிந்து இருக்கும் நமது கொங்கு சொந்தங்கள் எப்பொழுதும் ஒரு பிணைப்புக்குள் இருப்பதற்காகவே தொடங்கப்பட்டு உள்ளது !! இங்கே நாம் நமது வரலாறு மற்றும் நாம் காலம் காலமாக பின் பற்றி வரும் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் பரிமாறி கொள்ளலாம் , எதிர் வரும் நமது அடுத்த தலைமுறைகளை வழி மாறி செல்லமால் இருக்க நம்மால் முடிந்த வரை நவீன தொழிநுட்பதோடும் , அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இந்த இணையதளம் பயன்படும் என்ற நோக்கதோடு தொடங்கிஉள்ளோம் , எப்பொழுதும் உங்கள் பொன்னான ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம் .
No comments:
Post a Comment